அருண் விஜய் ஆட்டோவில் சென்று மீன் கடையில் வாங்கிய மீண் இதனால் சம்பவமா ?

அருண் விஜய் ஆட்டோவில் சென்று மீன் கடையில் வாங்கிய மீண் இதனால் சம்பவமா ?

பழம் நடிகையான மஞ்சுளா மற்றும் விஜய குமார் தம்பதிகளின் புதல்வரும் நடிகருமான அருண் விஜய் செய்த காரியம் ஒன்று, வலையத்தளத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. தனது மகனுடன் புறப்பட்டு மீன் சந்தைக்குச் சென்று. அங்கே மீனை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வந்துள்ளார் அருண் விஜய். பின்னர் தனது வீட்டுக்கு முன்னால் அந்த மீனுடன் ஒரு படத்தை எடுத்து சமூகவலையத் தளத்தில் போட்டுள்ளார்.

சுந்தர் C இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலமாக முதலில் அறிமுகமானவர் தான் அருண் விஜய். விஜயகுமார் குடும்பத்தில் பலர் நடிக்களாகவும் நடிகையாகவும் இருக்கிறார்கள். தற்போது வனிதா மட்டுமே வெறியேறி வேறு இடத்தில் வாழ்ந்து வருகிறார். ஆனால் அருண் விஜய் மற்றும் அவரது தங்கை அப்பா என்று அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *