மேலாடையை கழட்டி விட்டு.. படு மோசமான போஸ்..!

பிரபல நடிகை லக்சு ராகவ் ( Lakshu Raghav ) கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாடல் அழகிய ஆவார். சமூக வலைதளங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் துரத்தி வருகின்றனர்.

புடவையாக இருந்தாலும் சரி, மாடர்ன் உடைகளாக இருந்தாலும் சரி கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் பட்டாசு கொளுத்தி போடுகிறார் லக்சு ராகவ்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் ஏதேதோ எண்ணங்களை நெஞ்சத்தில் தோன்ற வைக்கும் இவருடைய திறங்க வைக்கும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இவர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களுக்கு தமிழில் கேப்ஷன் வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த புகைப்படங்களுக்கு ஏற்றார் போல அந்த கேப்ஷனை செட் செய்கிறார் அம்மணி. அவருடைய கேப்டனை படித்துவிட்டு அவருடைய புகைப்படங்களை பார்த்தால் ரசனை ஊற்று பெருக்கெடுக்கும்.

அப்படி இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்களுடைய கற்பனை குதிரைகளை விண்ணை நோக்கி பறக்கவிட்டு அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

Leave a Reply