“ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கணும்..”

நடிகை சமந்தா சமீப காலமாக தன்னுடைய அடுத்த லெவல் கிளாமர் அவதாரத்தை காட்டி வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது மிகப்பெரிய வீ ஷேப் வைத்த டாப் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை சமந்தாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர்.

ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கனும் உங்கக்கிட்ட என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.

திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது.

மிகப்பெரிய பொருட்ச அளவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

மட்டும் இல்லாமல் தன்னுடைய மன அமைதிக்காக அவ்வப்போது ஆன்மீக சுற்றுலாக்களையும் மேற்கொண்டு வருகிறார்.

மதம் பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள எல்லா திருத்தளங்களுக்கும் சென்று தன்னுடைய அமைதியை தேடுகிறார் நடிகை சமந்தா.

மறுபக்கம் ரசிகர்களின் அமைதியை கெடுக்கும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டு வந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply