நீச்சல் உடையில் அது தெரிய சீரியல் நடிகை

நடிகை பிரியங்கா ஜெயின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா ஜெயின் ஒரு இந்திய மாடல் அழகி மற்றும் நடிகை ஆவார். சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்பட துறையில் பணிபுரிந்திருக்கும் இவர் கன்னடத்தில் வெளியான கோலிசோடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தெலுங்கில் மௌனராகம் என்ற சீரியலில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை பெங்களூருவில் முடித்திருக்கிறார்.

பெங்களூரிலேயே தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தற்பொழுது, தெலுங்கு பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply