நடிகை பூர்ணா படு மோசமான படுக்கை அறை காட்சி நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது

பிரபல நடிகை பூர்ணா தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணா சமீபத்தில் துபாயை சேர்ந்த ஜே பி எஸ் குழும நிறுவனர் மற்றும் சிஇஓ சாநித் ஆசிப் அலி என்பவரை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

துபாயில் கோலாகலமாக நடைபெற்ற அவர்களுடைய திருமணத்தில் இவர்களுடைய குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

துபாயில் உள்ள ஆஸ்கர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்த கையோடு அதனை புகைப்படமாக வெளியிட்ட இந்த நடிகை பூர்ணா தற்பொழுது குழந்தையின் பெயரையும் அறிவித்திருக்கிறார்.

முகமது பின் ரஷீத் என்ற பெயரை தான் தன்னுடைய குழந்தைக்கு சூட்டியிருக்கிறார் நடிகை பூர்ணா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் சிலவற்றிலும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்த நடிகை பூர்ணா தற்பொழுது மிக மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்ட படம் என்றும் தற்போது தான் இது வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்திற்கு முன்பே நடிகை பூர்ணா நடித்திருந்த இந்த திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. நடிகை பூர்ணா படு மோசமான படுக்கை அறை காட்சி நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது.

Leave a Reply