இஸ்ரேலில் சிக்கிய இலங்கை தமிழ் மாணவிகள் ! அதிகாலையில் பெரும் தாக்குதல் !

 

ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த நிலையில், இஸ்ரேலில் படித்து வரும் ஈழத் தமிழ் மாணவர்கள் அங்கு நிலவும் சூழலை விவரித்துள்ளனர்.இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது காசா எனும் பகுதியாகும். தன்னாட்சி பெற்ற பகுதியாக காஸா முனை பகுதி உள்ளது. எனினும் பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது காசா எனும் பகுதியாகும். தன்னாட்சி பெற்ற பகுதியாக காஸா முனை பகுதி உள்ளது. எனினும் பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டும் இன்றி கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்தது. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ்’ (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது.

என்ன தான் ஸ்ரேல் நாடு பாலஸ்தீன இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று கூறி வந்தாலும். பாலஸ்தீன இயக்கம் என்பது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் ஆகும். அது 1980களில் பல தமிழ் அமைப்புகளுக்கு பயிற்ச்சிகளை கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகள், டெலோ அமைப்பு, புளொட் அமைப்பு என்ற பல ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு அது ஆதரவு கொடுத்துள்ளது என்பதனை மறக்க முடியாது.

Leave a Reply