நோ ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. காலை விரித்து.. கிளுகிளு போஸ்.. அதிர வைத்த ராஷி கண்ணா..!

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா ( Raashi Khanna ), தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் “சங்கத் தமிழன்”, ‘கடைசி விவசாயி’ போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.

டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா.

அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர் சி அதன் இரண்டாவது பாகத்தையும் மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வந்தார் இதில் ஹீரோவாக ஆர்யா நடித்தார்.

அரண்மனை 3 கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஹாரர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யா மற்றும் ராஷி கண்ணா முதல் முறையாக ஜோடியாக நடித்து இருப்பார்கள்.

துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை தொடர்ந்து இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் புதிய வெப்சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா மூவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இரும்புத்திரை, ஹீரோ என தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்ட இயக்குனர் பிஎஸ் மித்ரன் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். துக்ளக் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சென்னையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வந்த அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அந்தவகையில் தற்போது ப்ரா அணியாமல், குறிப்பாக எதுமே போடாமல் முன்னழகை அப்பட்டமாக காண்பித்து.. காலை விரித்து அமர்ந்தபடி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

Share