பொம்பள மாதிரி உட்கார சொல்லுவாங்க… வேதிகா

வணக்கம் நடிகை வேதிகா தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.

கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார் வேதிகா. ஆனால், முன்னணி நடிகையாகவும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

தமிழில் விரல் விட்டு என்னும் அளவில்லா படங்களில் நடித்திருக்கிறார். மதராசி திரைப்படத்தை தொடர்ந்து முனி, சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவியத்தலைவன், வினோதன் உள்ளிட்ட திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு பெரிதாக பட வாய்புகள் எதுவும் அமையவில்லை. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் வெப் சீரிஸ் களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறுகிறார்கள்.

தன்னுடைய பட வாய்ப்புகளை தக்க வைத்து ஒத்துக்கொள்ள இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வரும் வேதிகா தற்பொழுது கிளுகிளுப்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்லுவாங்க ஆனால் நான் இப்படித்தான் உட்காருவேன் என் தனிமையில்.. என்று போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சுவற்றின் மீது இரண்டு பக்கமும் கால்களை போட்டபடி குத்த வைத்திருக்கும் நடிகை வேதிகாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பச்சை நிற நீச்சல் உடையை அணிந்திருக்கும் வேதிகா சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply